Showing posts with label அரிய தகவல்கள். Show all posts
Showing posts with label அரிய தகவல்கள். Show all posts

தோல்வியில் பாடம் பயின்றவர்..


1831-வியாபாரத்தில் தோல்வி
1832- சட்டசபைத்தேர்தலில் தோல்வி
1833- வியாபாரத்தில் மீண்டும் தோல்வி
1834- சட்டசபைத் தேர்தலில் தோல்வி
1836-சட்டசபைத் தலைவர் தேர்தலில் தோல்வி
1840- எலக்டர் தேர்தலில் தோல்வி
1843- காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
1848- காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் தோல்வி
1855- செனட் தேர்தலில் தோல்வி
1856- உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி
1858- செனட் தேர்தலில் தோல்வி



29 வருடம் தோல்வியை மட்டுமே சுவைத்து களைத்து போகாமல் இறுதியாக 1860-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.




அவர் தான் ஆப்ரஹாம் லிங்கன்

ஆண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா ?

பெண்களின் ஏழு பருவங்கள் எல்லோருக்கும் தெரியும் , அவை : பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண்


ஆண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா ?

  .
 பாலன் , மீளி , மறவோன் , திறவோன் , காளை , விடலை , முதுமகன் இவைகள் தான் ஆண்களின் அந்த ஏழு பருவங்கள் .
*